Competitive exam based Basic English by Krishnamurthi. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

Competitive exam based Basic English by Krishnamurthi.

இந்தியன்வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நம் இளைய தலைமுறையினர்க்கு கீழ்க்கண்ட பதிவை அளித்துள்ளார்கள். [5/1, 10:38] Krishnamurthi K4: *Basic English....*
*A small lesson daily.....*
*Day...1. (01.05.2017)*
பெயர்ச் சொற்கள் (nouns) மற்றும் பிரதிப் பெயர்ச் சொற்களைத் (pronouns) தமிழில் தன்மை, முன்னிலை, படர்க்கை எனப் பிரிப்பார்கள்...
இதையே இனி ஆங்கிலத்தில் பார்ப்போம்...
[5/1, 10:50] Krishnamurthi K4: Noun....ஏதேனும் பெயரைக் குறிக்கும் சொல்...
E.g.....(e.g. என்றால் example given என்று சில தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்...
*e.g. is actually abbreviation for exempli gratia:*
a Latin phrase that means "for example". It can be pronounced as "e.g." or "for example"
Now, e.g. for Nouns:
Man, Women, Children, Officers, Table, Chair, Vehicle, School....etc...
These are all common nouns.
Raman, Sita, my Maruti Swift Car,  Mount Himalayas, National High School ....
These are all proper nouns....
[5/1, 10:55] Krishnamurthi K4: etc. is an abbreviation for
'et cetera' which means and other similar things. It is used to avoid giving acomplete list:
We saw lots of lions, tigers, 
elephants, etc.
etc. எனில் தமிழில் 'போன்ற,  முதலியன' என சொல்லலாம்..
[5/1, 10:55] Krishnamurthi K4: etc. is an abbreviation for
'et cetera' which means 'and other similar things'. It is used to avoid giving acomplete list:
We saw lots of lions, tigers, 
elephants, etc.
etc. எனில் தமிழில் 'போன்ற,  முதலியன' என சொல்லலாம்..
[5/1, 11:18] Krishnamurthi K4: *First Person:*
I (நான்) and We (நாம்) இரண்டும் first person.
I - first person singular.
We - first person plural.
*Second Person:*
You (நீ, நீங்கள்) -
second person singular and plural...
*Third person:*
He (அவன்), She (அவள்),
It (அது, அவன், அவள்),
This (இது, இவன், இவள்),
That (அது, அவன், அவள்)..
He, She, It, This, That இவை அனைத்தும், மற்றும்
Player, Raman, cup, Bus, Idly, mother, father, brother, shop...
போன்ற அனைத்தும்
Third person singular...
They (அவர்கள், அவைகள்),
Teachers, politicians, students, scholars, books, pens, cycles, cars......
போன்ற அனைத்தும்
Third person plural...
இத்துடன் இன்றைய பாடத்தை முடித்துக் கொள்வோம்.
நாளை simple present tense
Sentence-ல், subject
III person singular ஆக இருந்தால் எப்படி எழுத வேண்டும் என நாளை பார்ப்போம்...இந்த ஒரு விதிக்காகத் தான் இன்று இவ்வளவும் பார்த்தோம்..
[5/1, 11:20] Krishnamurthi K4: *First Person:*
I (நான்) and We (நாம்) இரண்டும் first person.
I - first person singular.
We - first person plural.
*Second Person:*
You (நீ, நீங்கள்) -
second person singular and plural...
*Third person:*
He (அவன்), She (அவள்),
It (அது, அவன், அவள்),
This (இது, இவன், இவள்),
That (அது, அவன், அவள்)..
He, She, It, This, That இவை அனைத்தும், மற்றும்
Player, Raman, cup, Bus, Idly, mother, father, brother, shop...
போன்ற அனைத்தும்
Third person singular...
They (அவர்கள், அவைகள்),
Teachers, politicians, students, scholars, books, pens, cycles, cars......
போன்ற அனைத்தும்
Third person plural...
இத்துடன் இன்றைய பாடத்தை முடித்துக் கொள்வோம்.
நாளை simple present tense
Sentence-ல், subject
III person singular ஆக இருந்தால் எப்படி எழுத வேண்டும் எனப் பார்ப்போம்...இந்த ஒரு விதிக்காகத் தான் இன்று இவ்வளவும் பார்த்தோம்..

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here