முக்கிய தினங்கள் -அரசியல் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முக்கிய தினங்கள் -அரசியல்

அரசியலமைப்பு சார்ந்த முக்கிய தினங்கள் பற்றிய சில தகவல்கள்:-
🏛 மௌண்ட் பேட்டன் திட்டம் - 3 ஜுன் 1947
🏛 இந்தியா சுதந்திரம் - 15 ஆகஸ்ட் 1947
🏛 அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் - 9 டிசம்பர் 1946
🏛 அரசியல் நிர்ணய சபையின் இரண்டாம் கூட்டம் - 11 டிசம்பர் 1946
🏛 குறிக்கோள் தீர்மானம் கொண்டு வந்த நாள் - 13 டிசம்பர் 1946
🏛 அரசியல் நிர்ணய சபை வரைவுக்குழு அமைக்கப்பட்ட நாள் - 29 ஆகஸ்ட் 1947
🏛 அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்ட நாள் - 26 நவம்பர் 1949
🏛 அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - 26 ஜனவரி 1950
🏛 தேசிய கீதம் ஏற்றக்கொள்ள பட்ட நாள் - 24 ஜனவரி 1950
🏛 தேசிய பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - 24 ஜனவரி 1950
🏛 தேசிய சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - 26 ஜனவரி 1950
🏛 தேசிய நாட்காட்டி நடைமுறை படுத்தப்பட்ட நாள் - 22 மார்ச் 1957

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here