*மருத்துவப் படிப்பு இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு நிறைவு* *🔰எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு முதல்கட்ட க - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*மருத்துவப் படிப்பு இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு நிறைவு* *🔰எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு முதல்கட்ட க

*🔰எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது*

*🔰நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன*

*🔰தமிழகத்தில் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 456 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து 30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கு வழங்கப்பட்டுள்ளன*

*🔰இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளத்தில் கடந்த 20, 21-ம் தேதிகளில் நடத்தியது. கலந்தாய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது*

*🔰ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்தவர்கள் இன்று முதல் ஜூலை 3-ம் தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here