புதிய ஓய்வூதிய திட்டத்தில் 01.04.2006க்கு பிறகு சேர்ந்த கர்நாடக மாநில அரசு ஊழியர்கள்
தங்களின் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையில் நிபந்தனைகளின் அடிப்படையில் 25% திரும்ப பெற்றுக் கொள்ள கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
*புதிய ஓய்வூதிய திட்டத்தில் 01.04.2006க்கு பிறகு சேர்ந்த கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையில் நிபந்தனைகளின் அடிப்படையில் 25% திரும்ப பெற்றுக் கொள்ள கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
*குறைந்தபட்சம் இந்த திட்டத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
*இந்த நடைமுறை அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த பணிக்காலத்தில் மூன்று முறை மட்டுமே அனுமதிக்கப்படும்.
*சில குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சை சிறப்பு நேர்வுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்
தகவல்:
*திண்டுக்கல் எங்கெல்ஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக