உள்ளாட்சித் தேர்தல் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கான மதிப்பூதியம் விபரம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உள்ளாட்சித் தேர்தல் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கான மதிப்பூதியம் விபரம்

உள்ளாட்சித் தேர்தலில் பணி புரியும் தேர்தல் அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தை தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

3 நாட்கள் பயிற்சிக்குரிய மதிப்பூதியம் 

தேர்தலுக்கு முந்தைய நாள் பணியிடத்திற்குச் செல்லுதல். 

தேர்தல் நாள் 

எல்லா நாட்களுக்குமான போக்குவரத்துப் படி, உணவுப்படி எல்லாம் சேர்த்துதான் இந்தக் கட்டணம் நிர்ணயித்துள்ளது அரசு.. 

PRO : 2050.00 
P.O 1 : 1550.00 
P.O 2.: 600.00 
P.O 3 : 1550.00 
P.O 4 : 1550.00 
P.O 5 : 1550.00

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here