ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு



 சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 116 (83 ஆண் + 33 பெண்) ஊர்க்காவலர் பணியிடங்களை நிரப்ப 10.10.2025 முதல் 15.10.2025 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு 04.11.2025 அன்று நடைபெற இருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேற்படி தேர்வானது  வருகின்ற 09.01.2026 (வெள்ளி) அன்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், சான்றிதழ் சரிபார்ப்பும் மற்றும் உடற்தகுதித் தேர்வும் நடைபெறும். இத்தேர்வில் அனைத்து விண்ணப்ப தாரர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். உடற்தகுதித் தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் அசல் கல்விச் சான்றுகள் மற்றும் அதற்கான நகல்களையும் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here