பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2017

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழ் இணைய செய்திகள்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.cim
*10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு*

*தேர்ச்சி சதவீதம்*:94.4%

*மாணவர்கள்* :92.5%
*மாணவிகள்*  :96.2%

*கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 0.8 சதவீதம் அதிகரிப்பு*

🔴 தமிழ் இணைய செய்திகள்

*10ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டம் 98.55% பெற்று முதலிடம்*

*ப்ளஸ் 2 போல் 10 ம் வகுப்பிலும் விருதுநகர் மாவட்டம் முதலிடம்*

*இரண்டாம் இடம்- கன்னியாகுமரி*

*மூன்றாம் இடம் -  ராமநாதபுரம்*

481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு

451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு

426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு

401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு

301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு

*விருதுநகர் மாவட்டம் தேர்ச்சியில்*
*முதலிடம்*
*98.55%*

*மொத்தமுள்ள பள்ளிகள் 340*
*100% தேர்ச்சி 229*
*இதில்*
*அரசுபள்ளி 104*

*தேர்வு எழுதிய* *மாணவர்கள் 28574*
*தேர்ச்சிபெற்றவர்கள்*
*28167

*அரசுப்பள்ளிகளை மிஞ்சிய தனியார் பள்ளிகள்*

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகள் 91.59% தேர்ச்சி பெற்றுள்ளது. தனியார் பள்ளிகள் 98.54% தேர்ச்சி பெற்றுள்ளது.   மாநகராட்சி பள்ளிகளில் 93.52% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here