தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களை சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களை சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

➖➖➖➖➖➖➖➖          தனிப்பட்ட முறையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
அரசியலில் குதிப்பதற்கு முன்னோட்டமாக, ரஜினிகாந்த் மூத்த பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.  நக்கீரன் ஆசிரியர் கோபால், புதிய தலைமுறையின் கார்த்திகை செல்வன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், நியுஸ் 18 குணசேகரன், ஸக்கா ஜேக்கப் ஆகியோரை இது வரை சந்தித்துள்ளார்.   நடப்பு அரசியல் நிலைமைகள் குறித்து விவாதித்துள்ளதாக தெரிகிறது.தமீழ் இணைய செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here