📣📣📣📣📣📣📣📣📣📣📣
*ஜாக்டோ ஜியோவும் வரலாறும் சிறப்புக் கட்டுரை*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
📜📜📜📜📜📜📜📜📜📜📜
ஜாக்டோ - ஜியோ தனது வாழ்வாதாரமான கோரிக்கைகளை வென்றெடுக்க அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த 18.07.2017 - ல் தொடங்கி பல கட்டங்களாக பல்வேறு வடிவில் *அறவழியில் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி கோரிக்கைகளின் மீதான நியாமான எதிர்பார்ப்பை பதிவு செய்தது.*
📜📜📜📜📜📜📜📜📜📜📜
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
தற்போது 07.09.2017 அன்று நீதிமன்றம் 07.09.2017 முதல் நடைபெறவிருந்த தொடர் வேலை நிறுத்தத்திற்கு தடையாணை வழங்கினும் *08.09.17 அன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மிக எழுச்சியோடு ஓர் அற வழி ஆர்ப்பாட்டம் நடத்தியது.*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இன்றளவும் தங்களால் இயன்றளவும் தளராமல், அயராமல், புத்துணர்ச்சியோடும், புதுயெழுச்சியோடும் முழு ஒத்துழைப்பை நல்கி அனைத்து போராட்டத்தில் கலந்து கொண்ட *அனைத்து வகை ஆசிரியர், அரசூழியர்கள்,சங்க பொறுப்பாளர்கள் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுதலோடு நன்றியும் தெரிவித்துள்ளார்.*
*தொடர்ந்து இதே பேராதரவை நல்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*தற்போது ஜாக்டோ ஜியோவிற்கு*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
1) *CPS ஒழித்தல்.*
2) *நீதிமன்ற தடையாணையை எவ்வித காலதாமதமும் ஏற்பாடமல் விரைவாக நிவர்த்தி செய்து ஆசிரிய- அரசூழியர் பணிக்கு எவ்வித பங்கம் ஏற்பாடமல் பாதுகாத்தல்.*
3) *முத்தான மூன்று முக்கிய வாழ்வாதாரமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்ந்து அதே எழுச்சியோடு நடத்துதல்.*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
ஆகிய மூன்று முக்கிய நிகழ்வை பொறுப்பாக கருதுகிறது.
இன்று 09.09.17
*ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு கூடி எடுக்கப்பட்ட முடிவின்படி*
நீதிமன்ற தடையாணையை உரிய சட்ட விளக்கங்களின் அடிப்படையில் தடைத்தெறிந்து தடையாணை நீக்க முயற்சிகள் மேற் கொள்ள உள்ளதாகவும்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*ஜாக்டோ ஜியோ வில் உள்ள ஆசிரியர் அரசூழியரிர்களின் மாபெரும் எழுச்சி தீ நீர்த்து போகாமல் அதே எழுச்சியோடு தொடர வேண்டிய களமாக அமைந்துள்ளதால், அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*11.09.17 திங்கள் கிழமை*
🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛
*மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்*
🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛
*ஆர்ப்பாட்டம்*
*12.09.17 செவ்வாய் கிழமை*
🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛
*மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்*
🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛
*மறியல் போராட்டம்*
*13.09.17. புதன்கிழமை*
🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛
*மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்*
🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛
*தொடர் காத்திருப்பு போராட்டம்*
நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
*ஒன்றுபட்ட போராட்டம்*❗
*ஒன்றே நமது துயரோட்டும்*❗❗
*தளராது அயராது போராடுவோம் ❗❗❗*
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
👍👍👍👍👍👍👍👍👍👍👍
*வெற்றியடைய செய்யுங்கள்.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
*தடைகள் பல தாண்டி*
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
*மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து*
🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
*வாரீர் 🙏🏻🙏🏻🙏🏻 வாரீர்*🙏🏻🙏🏻🙏🏻
💐💐💐💐💐💐💐💐💐💐💐
*ஆசிரியர்கள், அரசூழியர்கள் ஒற்றுமை ஓங்குக❗*
*ஆசிரியர், அரசூழியர் சங்களின் ஒற்றுமை வளர்க ‼*
💐💐💐💐💐💐💐💐💐💐💐
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக