*JACTTO - GEO நீதிமன்ற உத்தரவு - முழு விவரம்* 1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*JACTTO - GEO நீதிமன்ற உத்தரவு - முழு விவரம்* 1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று

📡✍📡✍📡✍📡✍📡✍📡✍📡✍📡✍

*JACTTO - GEO நீதிமன்ற உத்தரவு - முழு விவரம்*

1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று அக்டோபர் 30 க்குள் அமல்படுத்த வேண்டும்.

2. அக்டோபர் 23 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள படும் போது அக்டோபர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்த முடியுமா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

இல்லை எனில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குழு அறிக்கை நவம்பர் 30 க்குள் பெறப்படுமா என்பது குறித்து அக்டோபர் 23 அன்று அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

3.  போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கை ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது

4. வேலை நிறுத்ததில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது

5. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடு செய்ய சனி கிழமைகளில் பணிக்கு வர வேண்டும்

6 . வழக்கு மீண்டும் அக்டோபர் 23 அன்று தள்ளி வைப்பு.


*📡பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களின் பங்குத்தொகை, அரசின் பங்களிப்பு ஆகியவை வட்டியுடன் அரசின் பொதுக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது - தமிழக அரசு விளக்கம்*



*📡பணி ஓய்வு, துறப்பு, இறப்பு மற்றும் பணி முற்றுவிப்பு செய்த பணியாளர்கள் 3,288 பேருக்கு ரூ.125.24 கோடி வழங்க அரசு அனுமதி..*

✍📡✍📡✍📡✍📡✍📡✍📡✍📡✍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here