சென்னையில் ஜாக்டோ ஜியோ கிராப் அமைப்பு மற்றும் தலைமை செயலக சங்க ஊழியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். 7வது ஊதியக்குழு அறிக்கை சமர்பிக்கபட்ட நிலையில் இடைக்கால நிவாரணம் வழக்குவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக