*🥇🥇உலக பெண்கள் குத்துச் சண்டை போட்டி : இந்திய வீராங்கனை ஜோதி, சாக்ஷி தங்கம்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🥇🥇உலக பெண்கள் குத்துச் சண்டை போட்டி : இந்திய வீராங்கனை ஜோதி, சாக்ஷி தங்கம்*


*குவகாத்தி: உலக பெண்கள் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்றுள்ளார். குவகாத்தியில் நடந்த போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்றார். அதேபோல் 54 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை சாக்ஷி தங்கம் வென்றார்*

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here