*-தமிழ் இணைய செய்திகள்_*   •┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•                *_26.12.2017_*       *_செவ்வாய்க்கிழமை_* *_🐯🇮🇳🕊இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை_* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*-தமிழ் இணைய செய்திகள்_*   •┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•                *_26.12.2017_*       *_செவ்வாய்க்கிழமை_* *_🐯🇮🇳🕊இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை_*

*-தமிழ் இணைய செய்திகள்_*
  •┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•
               *_26.12.2017_*
      *_செவ்வாய்க்கிழமை_*

*_🐯🇮🇳🕊இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை_*

புதுச்சேரி: சுனாமி நினைவு தினத்தை ஒட்டி கல்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 2004ம் ஆண்டு சுனாமி தாக்கியதன் 13ம் அண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

*_🐯🇮🇳🕊சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்_*

சிவகாசி: சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. பொது நல வழக்கை திரும்பப் பெறக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here