*_🌴🐯🇮🇳🕊🌴நடிகை ஸ்ரீதேவி உடல், கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு_* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*_🌴🐯🇮🇳🕊🌴நடிகை ஸ்ரீதேவி உடல், கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு_*

துபாய்: துபாயில் நடிகை ஸ்ரீதேவி உடல், கணவர் போனி கபூரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணை முடிவடைந்ததால் ஸ்ரீதேவி உடல் ஒப்படைக்கப்பட்டது. ஸ்ரீதேவி உடலை ஒப்படைத்தற்கான கடிதம் அவரது குடும்பததாரிடம் வழங்கப்பட்டது. பதப்படுத்தப்பட்ட பிறகு மாலையில் ஸ்ரீதேவி உடல் மும்பை கொண்டு வரப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here