*🌹பணிநிறைவு பாராட்டு விழா🌹* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🌹பணிநிறைவு பாராட்டு விழா🌹*

   *🌹இன்று (23/03/2018)செங்கமலநாச்சியார்புரம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியரும் நல்லாசிரியருமான திரு.தாமோதரன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சிறப்பாக நடைபெற்றது*

*🌹விழாவில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  வட்டார செயலாளர் திரு.ப.கருப்பசாமி* துவக்கவுரை ஆற்றினார்.

*🌹மாவட்ட செயலாளர் திரு.வை.ச.வைரமுத்து* வாழ்த்துரை வழங்கினார்.

🌹குமிழங்குளம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியரும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினருமான *திரு.ஆர்.சீனிவாசன்* சிறப்புரையாற்றினார்.

🌹பணி நிறைவுபெற்ற *நல்லாசிரியர்* ஏற்புரையாற்றினார்.

*🌹இயக்க வட்டார செயற்குழு உறுப்பினர் திருமதி.செல்வராணி மற்றும் இயக்க உறுப்பினர் திருமதி.மங்களம்  அவர்களும் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.*

🌹விழாவில் பணி நிறைபெறும் நல்லாசிரியருக்கு
*உயர்ந்த உள்ளம்*  என்ற *👑நினைவு பரிசு* வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here