முக்கிய அறிவிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முக்கிய அறிவிப்பு

*🌹முக்கிய அறிவிப்பு*
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
*🌟7-வது ஊதியக்குழு பெற்றுத்தந்த ஆசிரியர் பெருமக்களே வருகின்ற 21/03/2018 புதன்கிழமை  மாலை 5.00 மணியளவில் ரிசர்வ் லயன்  ஆரம்பப்பள்ளியில் நமது பேரியக்கத்தின் வட்டார செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.ஆதலால் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும்  தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*

*📝பொருள்:*

1) *24/03/2018 -ல் ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட பேரணி சார்பாக*

2)) *கூட்டுறவு சங்க தேர்தல்*
      👍👍👍👍👍👍👍

        *இப்படிக்கு*

    *💎தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
      *(TNPTF)*
     *சிவகாசி வட்டாரம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here