- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🔰தமிழ் இணைய செய்திகள்*

*www.sivakasiteacherkaruppasamy.blogspot.com*
*🌐🌐உணவு எடுத்து வரலாம்*

*நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் உணவுகளை எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளனர். மேலும், இந்த பாதிப்பு உள்ள மாணவர்களுக்கு சிறப்பு அனுமதியாக தேர்வறைக்கு உணவு எடுத்துச்செல்லவும் அனுமதி அளித்துள்ளது.மாத்திரைகள், பழங்கள், நொறுக்குத் தீனி, குடிநீர் ஆகியவற்றை தேர்வறைக்கு எடுத்துவரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*|➖➖➖➖➖➖➖|*
     *🔮தமிழ் இணைய செய்திகள்🔮*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here