மே 13ல் நடந்த தேசிய சட்ட கல்வி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு_* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மே 13ல் நடந்த தேசிய சட்ட கல்வி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு_*

சென்னை : மே 13ல் நடந்த தேசிய சட்ட கல்வி நுழைவுத்தேர்வு (CLAT) முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. http://www.clat.ac.in  என்ற தளத்தில் ஜூன் 6 வரை மட்டுமே மாணவர்கள் தேர்வு முடிவை பார்க்க முடியும்.தொழில் நுட்பக் கோளாறால் மீண்டும் தேர்வு நடத்த கோரியத்தை நீதிமன்றம் நிராகரித்ததால் முடிவு வெளியிடப்பட்டது. தேசிய சட்டப் பள்ளிகளில் சேர்வதற்கு CLAT நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here