+1 Result - பாட வாரியாக தேர்ச்சி விகிதம்! 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் விபரம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

+1 Result - பாட வாரியாக தேர்ச்சி விகிதம்! 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் விபரம்

*💢✍✍✍💢பிளஸ்-1 தேர்வு முடிவுகள்*

*இயற்பியல் - 93 %,*

*வேதியல் - 92.7%,*

*உயிரியல் - 92.6%,*

*தாவரவியல் - 89.3%,*

*விலங்கியல் -91.8%,*

*கணிதம் - 92.5%,*

*கணினி அறிவியல் - 95.3%*

*✍14,000 மாணவர்கள் 11ம் வகுப்பு தேர்வு எழுதவில்லை*

*✍மாணவர்கள் வராதது ஏன்? ஆய்வு நடத்த வேண்டும் -கல்வி ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பு*

*✍மறு கூட்டலுக்கும் விடைத்தாள் நகல் பெறவும் ஜூன் 1-4ம் தேதி வரை பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்*

*✍பிளஸ் 1 பொதுத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 36,380 மாணவ, மாணவிகள்*

*✍450 - 500 மதிப்பெண்களை 64,817 மாணவ, மாணவிகள்*

*✍426 - 450 மதிப்பெண்களை 48,532 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்*

*💢💢💢பிளஸ் 1 பொதுத்தேர்வு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்*

*✍வணிகவியலில் 93.7% பேர்,*

*✍கணினி அறிவியல் 95.3% பேர் ,*

*✍கணக்கு பதிவியல் 93.8% பேர்,*

*✍பொருளாதாரம் 92.59% பேர்,*

*✍புவியியல் 96.45% பேர் ,*

*✍வரலாறு 87.40% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here