*💢💦💦💦💢அரபிக்கடலில் உருவாகும் "மேகுனு" புயல்!* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*💢💦💦💦💢அரபிக்கடலில் உருவாகும் "மேகுனு" புயல்!*

*தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதிகபட்சமாக நாகர்கோவில், குளச்சல் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற புயலாக மாறினால் "மேகுனு" என பெயரிடப்படும் என்று வலியுறுத்தியுள்ளது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here