தமிழ் நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பாராட்டு விழா - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பாராட்டு விழா






💐💐💐💐💐💐💐💐💐💐💐
*தமிழ் நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் பேரியக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மதிப்புமிகு திரு ந. ரெங்கராஜன் அண்ணார் அவர்களும், மாநில தலைவர் மதிப்புமிகு திரு.அ.சுதாகரன் அவர்களும் மாநில பொருளாளர் மதிப்புமிகு திரு.சு.கதிரவன் அவர்களும் மற்றும் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு.*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

Subscribe Here