பிரதமர் மோடி மூன்று நாட்கள் பயணமாக இன்று தாய்லாந்து சென்றடைந்தார். அங்கு நடைபெறும் கிழக்கு ஆசிய மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இவரது பயணம் குறித்து வெளி விவகாரத்துறை செயலாளர் விஜய் தாக்கூர் சிங் (கிழக்கு) அளித்த பேட்டியில், “ நாள் பயணத்தில் பிரதமர் அங்கு இருக்கும் இந்திய வாழ் மக்களை சந்திக்கிறார். பின்னர் குருநானக் தேவின் 550 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாணயம் வெளியிடுகிறார்.
தாய் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிடுகிறார்.
நாளை நடைபெறும்16 வது ஆசிய இந்திய மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவருடன் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒ சா கலந்து கொள்கிறார். நம்முடைய உள்நாட்டு அரசியல் விவகார கால அட்டவணையின்படி ஆசிய இந்திய மாநாட்டில் கலந்து கொள்வது ஏற்கனவே திட்டமிட்டதுதான்.
ஆசிய இந்திய மாநாட்டில் ஏழாவது முறையும், கிழக்கு ஆசிய மாநாட்டில் ஆறாவது முறையும் மோடி கலந்து கொள்கிறார்.
கடந்தாண்டு 25வது இந்திய ஆசிய மாநாடு இந்தியாவில் நடந்தது. இதில் 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஆசிய நாடுகளுக்கான உறவுகளை வலுப்படுத்துவது என்று கூட்டாக பிரகடனப்படுத்தப்பட்டது” https://tamil.samayam.com/”என்றார்.
இந்தியாவுக்கும், ஆசிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் வளர்ச்சி குறித்து இந்த மாநாட்டில் பேசப்படுகிறது. ஏற்கனவே ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு இந்திய ஐஐடி நிறுவனங்களில் ஸ்காலர்ஷிப் வழங்குவதற்கு இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் துவக்கி வைத்தனர்.
இத்துடன் கம்போடியா, மியான்மர், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் மென்பொருள் வளர்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களை ரூ. 8.6 மில்லியன் டாலர் செலவில் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
ஆசிய மாநாட்டில் பங்கேற்கும் நாடுகள் உலக மக்கள் தொகையில் 54%த்தைக் கொண்டுள்ளது. அதே போல் உலக ஜிடிபியில் 58%சதவீதத்தைக் கொண்டுள்ளது. தாய்லாந்தில் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 4ஆம் தேதி பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.
தாய்லாந்துக்கான இந்திய தூதர் சுசித்ரா துரை கூறுகையில், “ இந்தியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையே மாநாடு நடக்கிறது. இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தாய் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிடுகிறார்.
நாளை நடைபெறும்16 வது ஆசிய இந்திய மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவருடன் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒ சா கலந்து கொள்கிறார். நம்முடைய உள்நாட்டு அரசியல் விவகார கால அட்டவணையின்படி ஆசிய இந்திய மாநாட்டில் கலந்து கொள்வது ஏற்கனவே திட்டமிட்டதுதான்.
I would be in Bangkok, Thailand to participate in various @ASEAN related Summits including the ASEAN-India Summit, East Asia Summit and a meeting on RCEP negotiations. ASEAN related Summits are key elements of India’s foreign policy, most notably our Act East Policy. @ASEAN2019TH
1,630 people are talking about this
I would be in Bangkok, Thailand to participate in various @ASEAN related Summits including the ASEAN-India Summit, East Asia Summit and a meeting on RCEP negotiations. ASEAN related Summits are key elements of India’s foreign policy, most notably our Act East Policy. @ASEAN2019TH
In Bangkok, there will be meetings with various world leaders to discuss important bilateral and global issues. India is eager to improve connectivity with @ASEAN nations. The East Asia Summit gives an opportunity to present our vision for the Indo-Pacific region.
637 people are talking about this
In Bangkok, there will be meetings with various world leaders to discuss important bilateral and global issues. India is eager to improve connectivity with @ASEAN nations. The East Asia Summit gives an opportunity to present our vision for the Indo-Pacific region.
Connecting with the Indian diaspora is something I always look forward to. At 6 PM IST this evening in Bangkok, I would interact with the Indian community based in Thailand. Their contributions to Thailand in various spheres are valuable. nm-4.com/aj08
718 people are talking about this
கடந்தாண்டு 25வது இந்திய ஆசிய மாநாடு இந்தியாவில் நடந்தது. இதில் 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஆசிய நாடுகளுக்கான உறவுகளை வலுப்படுத்துவது என்று கூட்டாக பிரகடனப்படுத்தப்பட்டது” https://tamil.samayam.com/”என்றார்.
இந்தியாவுக்கும், ஆசிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் வளர்ச்சி குறித்து இந்த மாநாட்டில் பேசப்படுகிறது. ஏற்கனவே ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு இந்திய ஐஐடி நிறுவனங்களில் ஸ்காலர்ஷிப் வழங்குவதற்கு இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் துவக்கி வைத்தனர்.
இத்துடன் கம்போடியா, மியான்மர், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் மென்பொருள் வளர்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களை ரூ. 8.6 மில்லியன் டாலர் செலவில் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
Suchitra Durai, Indian Ambassador to Thailand: The ASEAN-India summit which will take place on November 3rd, will provide us the opportunity to take stock of the relationship and also to decide on the future areas of cooperation. twitter.com/ANI/status/119…
16 people are talking about this