மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Research Officer – 02
தகுதி: சமூக அறிவியல் பிரிவில் முதுகலை பட்ட் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000பணி: Research Assistant – 14
சம்பளம்: மாதம் ரூ.8,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிதலும் பெற்றிருக்க வேண்டும். பணி: Data Entry Operator – 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிதல் மற்றும் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்
. தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.12.2019 அன்று காலை 10.30 மணிக்குநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Department of Lifelong Learning Gandhigram Rural Institute (Deemed to be University) Campusதொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
Dr.L. Raja
Project Director, Situation Analysis on Child Marriage in Dindugul District Centre for Lifelong Learning
The Gandhigram Rural Institute(Deemed to be University)
Gandhigram – 624 302. Tamilnadu
Mobile No: 9843656439, 9443677457மேலும் முழுமையான விவரங்கள் அறியகிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.