அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக கழிவறைகளை பராமரிக்க வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக கழிவறைகளை பராமரிக்க வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர்


சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக கழிவறைகளை பராமரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கழிவறைகள் பராமரிப்பு குறித்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.

Subscribe Here