தேர்தல் அறிவிப்பு வாபஸ்
ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் – மாநில தேர்தல் ஆணையம்
ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பாணை இன்று வெளியாகாது – மாநில தேர்தல் ஆணையம்
உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் – மாநில தேர்தல் ஆணையம்
இன்று அறிவிப்பாணை வெளியாகவில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தல் ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 27, 30 தேதிகளில் நடைபெறுவது சந்தேகம்..