🛥 *இந்திய கடலோர காவல்படையில் வேலை*
இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
*பணி:* Navik (GD)
*காலியிடங்கள்:* 260
*வயது:* 18 முதல் 22 வயது உடையவர்கள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 1.8.1998க்கு பின்னரும், 31.1.2002க்கு
முன்னரும்.பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
*கல்வித் தகுதி:*
Maths and Physicsஐ பாடமாகக் கொண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
*தேர்வு செய்யப்படும் முறை:*
எழுத்துத் தேர்வு, , உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதி தேர்வு
*விண்ணப்பிக்கும் முறை:*
தகுதியானவர்கள் https://joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
*விண்ணப்பிக்க கடைசி நாள்:* 02.02.2020
*விபரங்களுக்கு:* https://govtjobsdrive.in/wp-content/uploads/2019/01/Click-Here-for-Indian-Coast-Guard-Navik-GD-Syllabus-PDF-Download.pdf