தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலை





தமிழ்நாடு இ-சேவை மையம் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

*நிறுவனம்:* Tamil Nadu e-Governance Agency

*மொத்த காலியிடங்கள் விவரம்:* 08

*பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: *

பணி: Assistant Editor Blogs - 01
பணி: Relationship Manager / Project Manager - 01
பணி: Researcher - 01
பணி: Translator - 01
பணி: Video Editor - 01
பணி: Analysis and Summary - 01
பணி: Content Writer - 01
பணி: Database Administrator (DBA) - 01

*தகுதி:* பட்டம், முதுகலை பட்டம், டிப்ளமோ, எம்பிஏ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

*தேர்வு செய்யப்படும் முறை:*  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


*விண்ணப்ப முறை:*  www.tnega.tn.gov.in   என்ற இணையதளத்திற்கு சென்று, அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

*விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:* 22.01.2020

மேலும் வயதுவரம்பு, முழுமையான விவரங்கள் அறிய https://tnega.tn.gov.in/humanresource.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Subscribe Here