இந்திய ரிசர்வ் வங்கியில் Reserve Bank Of India (RBI) காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது அதற்கான தேர்விற்கு தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட உள்ளது. Sponsored The cost of hearing aids in Chennai might surprise you in.cdn.hear.com RBI Assistant Admit Card 2020: ஆர்பிஐ உதவியாளர் பணிக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! இந்திய ரிசர்வ் வங்கியின் உதவியாளர் பணிக்கான தேர்வு வரும் பிப்ரவரி 14 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் (RBI Assistant Admit Card 2020) இன்று வெளியாகிறது. ஆர்பிஐ உதவியாளர் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், தங்களுடைய தேர்வு நுழைவுச் சீட்டினை www.rbi.org.in என்னும் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். முதனிலைத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் SMS மூலமாக அழைப்பானை அனுப்பப்படும். தேர்வு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய www.rbi.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைத் திறக்கவும். அதன், முகப்பு பக்கத்தில் RBI Assistant Prelims 2020 எனும் தேர்வு தொடர்பான லிங்கை கிளிக் செய்யவும். அதனைத் தொடர்ந்து, RBI Assistant Admit Card 2020 ஹால் டிக்கெட் அடங்கிய மற்றொரு பக்கம் காட்டப்படும். அங்கே, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வு எண், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீடு உள்ளிட்டவற்றைப் பதிவு செய்து RBI Assistant Admit Card 2020 பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .