நெல்லையில் ரவுடிக் கும்பலைப்போல மோதிக் கொண்ட பள்ளி மாணவர்கள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நெல்லையில் ரவுடிக் கும்பலைப்போல மோதிக் கொண்ட பள்ளி மாணவர்கள்!


நெல்லை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கடுமையாக மோதிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன
நெல்லை மாவட்டம்  களக்காடு ஒன்றியம் திருக்குறுங்குடி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காட்சி  சமூக வலைதளங்களில் பரவிவருகின்றது.

Subscribe Here