(Zoom Meeting Class) இலவச
பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள TNPSC Group – I & II ஒருங்கிணைந்த முதல்நிலைபயிற்சி வகுப்பு
மற்றும் முதன்மை போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தி வரும் மாணவர்களின் நலனை
கருத்தில்
கொண்டு, கரூர்
மாவட்ட மைய நூலக வாசகர்
வட்டத்தின் சார்பில்
இணையவழி ( Zoom Meeting Class ) இலவச
பயிற்சி வகுப்புகள் சிறந்த
வல்லுநர்களைக் கொண்டு
தற்போது நடைபெற்று வருகிறது.
கருத்தில்
கொண்டு, கரூர்
மாவட்ட மைய நூலக வாசகர்
வட்டத்தின் சார்பில்
இணையவழி ( Zoom Meeting Class ) இலவச
பயிற்சி வகுப்புகள் சிறந்த
வல்லுநர்களைக் கொண்டு
தற்போது நடைபெற்று வருகிறது.
பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்
1. ஒருங்கிணைந்த முதல்நிலை
மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான பாட வகுப்புகள்.
மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான பாட வகுப்புகள்.
2. தற்போது மாறிவரும்குரூப் – 1 தேர்வுகளின் பாடத்திட்டத்தின்படி நடப்பு நிகழ்வுகளோடு பொருத்தியும்
மரபு ரீதியான
தலைப்புகளை ஒட்டியும்
பாடமுறை அமையும்.
மரபு ரீதியான
தலைப்புகளை ஒட்டியும்
பாடமுறை அமையும்.
3. தேர்விற்குத் தேவையான பாடங்கள்
மற்றும் பகுதிகளைக் கண்டறிய வைக்கும்
திறனை
மேம்படுத்துதல்.
மற்றும் பகுதிகளைக் கண்டறிய வைக்கும்
திறனை
மேம்படுத்துதல்.
4. தேர்வுகளுக்கு ஏற்ப சமீபகால
நிகழ்வுகளை ( Current Affairs ) கண்டறிந்து படித்தல்.
நிகழ்வுகளை ( Current Affairs ) கண்டறிந்து படித்தல்.
5. அனைத்து பாட வகுப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில்கற்பிக்கப்படும்.
மேற்காணும்
TNPSC Group – I & II ஒருங்கிணைந்த முதல்நிலை மற்றும் முதன்மை போட்டித்தேர்வுகளுக்கு இணையவழி ( Zoom Meeting Class ) இலவச
பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை வாரநாட்களில் காலை
10.00 மணி மற்றும் மாலை 5.00 மணி என
இருவேளைகளில் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்பில்
கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் கீழ்காணும் ஒருங்கிணைப்பாளர் கைபேசி
எண்ணைதொடர்புகொண்டு பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு
ஆ.சல்மான்
ஹைதர்
பெய்க்
ஒருங்கிணைப்பாளர்,
கைபேசி –
8610491161
ஆ.சல்மான்
ஹைதர்
பெய்க்
ஒருங்கிணைப்பாளர்,
கைபேசி –
8610491161
இப்படிக்கு,
செ.செ.சிவக்குமார்
நூலகர், மாவட்ட மைய நூலகம்,
கரூர்.
செ.செ.சிவக்குமார்
நூலகர், மாவட்ட மைய நூலகம்,
கரூர்.