எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 53 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படையில் -). விமானிகள், பொறியாளர், &; லாஜிஸ்டிக் ஆபிசர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளமான ..https://bsf.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31 டிசம்பர் 2020 ஆகும். நிறுவனத்தின் பெயர்: எல்லை பாதுகாப்பு படை () விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: .. bsf.gov.inவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், பாதுகாப்பு துறை வேலைகள் பணி: விமானிகள், பொறியாளர் மற்றும் லாஜிஸ்டிக் அதிகாரி (, , &;) காலியிடங்கள்: 53 கல்வித்தகுதி: ., . வயது: 22 - 28 வருடங்கள் சம்பளம்: மாதம் ரூ. 1,31,100 - 2,16,600/- பணியிடம்: டெல்லி, ராஞ்சி, ராய்பூர், குவகாத்தி, அகர்தலா, ஸ்ரீநகர் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மற்றம் உடல் தேர்வு, மருத்துவ தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 டிசம்பர் 2020 தகுதி: அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது கீழே உள்ள லிங்கிலோ பாருங்கள்்Click here to job notification
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக