சென்னை: ஐடிபிஐ வங்கியில் வேலைவாய்ப்பு 2020 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 134 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.- இல் பல பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 134 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஜனவரி 7-ஆம் தேதி விண்ணப்பிக்க வேண்டும்.இந்த ஐடிபிஐ வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் //மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப் பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள். டிஜிஎம் பணிக்கு 11 இடங்களும் ஏஜிஎம் பணிக்கு 52 இடங்களும் மேனேஜர் பணிக்கு 62 இடங்களும் உதவி மேலாளர் பணிக்கு 9 இடங்களும் என மொத்தம் 134 இடங்கள் காலியாக உள்ளன. டிஜிஎம் பணிக்கு 35 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். ஏஜிஎம் பணிக்கு 28 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும். மேனேஜர் பணிக்கு விண்ணப்பதாரரின் வயது 25 முதல் 35 வரை இருக்க வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். எஸ்டி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ 150 ஆகும்.மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ 700 ஆகும்.
OFFICIAL Notification :CLICK HERE
IDBI Bank Ltd. Recruitment Notification 2021: IDBI Bank Ltd. has invited applications for the Specialist Cadre Officers (SCO) vacancies. Interested and eligible persons can apply for IDBI Bank Ltd. Job Notification 2020-2021 through the prescribed application format on or before 07 January 2021.
IDBI Bank Ltd. (51 percent share held by Life Insurance Corporation of India (LIC)) invites online applications from eligible Indian citizens for the below mentioned vacancies.
Important Date:
Start Date of submission online application forms: 24 December 2020
Last Date of submission of application forms: 07 January 202
IDBI Bank Ltd. Specialist Cadre Officers Vacancy Detail
Application Form :CLICK HERE
DGM (Grade D): 11 Pos
AGM (Grade C): 52 Post
Manager (Grade B): 62 Post
Assistant Manager (Grade A): 09 Post
Eligibility Specialist Cadre Officers Jo
DGM (Grade D): Graduate with minimum 55% marks from recognized university. Age Limit: Min. 25 years and Max. 35 year
AGM (Gr. C): Graduation (B.E./B.Tech) in Electronics and Telecommunications/Computer Science/Electronics and Electrical/Information Technology/Electronics & Communication OR Graduate with Post Graduation (PG) in MCA from a Recognized University. Age Limit: Min. 28 years and Max. 40 years
Manager (Gr. B): Graduation with B.E./B.Tech) in Electronics & Electrical/Electronics & Telecommunications/Computer Science/Information Technology/Electronics & Communication OR Graduate with Post Graduation in MCA from a Recognized University. Age Limit: Min. 35 years and Max. 45 years
Assistant Manager (AM) (Grade A): Graduation from recognized University. Preference will be given to persons having Fraud Risk Management (FRM) or Cyber Crime related qualification. Age Limit: Min. 21 years and Max. 28 years
OFFICIAL WEBSITE : CLICK HERE
மேலும் சில புதிய வேலை வாய்ப்பு செய்திகளையும் படியுங்கள் 👇👇👇
State Bank of India Recruitment 2020 (ENGINEER) - Last Date 11.01.2020
Anna University Recruitment 2020 Apply Now
இந்திய புலனாய்வுப் துறையில் வேலை அறிவிப்பு 👉கடைசி நாள்: 09-01-2021
மேலும் வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
Join Telegram:CLICK HERE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக