ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ( திருப்பூர்) - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ( திருப்பூர்)

 


சென்னை: திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன்கள், ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை (6.01.2021) கடைசி நாளாகும். திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன்கள் பணியிடங்கள் -5; ஓட்டுநர் பணியிடங்கள் 8 காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லேப் டெக்னீசியன், எலக்ட்ரிகல் டெக்னீசியன், ரெப்ரிஜெரேசன் டெக்னீசியன், ஆபரேசன் டெக்னீசியன், பாய்லர் டெக்னீசியன் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். கீழே உள்ள பிடிஎப்-ல் ஒவ்வொரு பணியிடத்துக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன.'! (?)

OFFICIAL Notification :Click here

மேலும் புதிய வேலை வாய்ப்பு செய்தியை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Join Telegram : Click here

இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here