CoWin Aarogya Setu : கோவின், ஆரோக்கிய சேது வழியே ஆன்லைனில் தடுப்பூசி சான்றிதழை டவுன்லோட் செய்வது எப்படி? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

CoWin Aarogya Setu : கோவின், ஆரோக்கிய சேது வழியே ஆன்லைனில் தடுப்பூசி சான்றிதழை டவுன்லோட் செய்வது எப்படி?

 


நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா கேஸ்களுக்கு மத்தியில், சரியான முன்னெச்சரிக்கைகள் மற்றும் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்காவிட்டால் இன்னும் தொற்று பன்மடங்கு தீவிரமாகி விடும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

 

தொற்றிலிருந்து தப்பிக்க தற்போது தடுப்பூசி தான் ஒரேவழி என்று நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள 2 தடுப்பூசிகள் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட், மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகியவை ஆகும். திடீரென அதிகரித்த தொற்றின் வேகம் காரணமாக அன்றாடம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்திற்கும் மிகாமல் இருக்கிறது. 

-News 18 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here