பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முன்மொழிவை அனுப்ப தமிழ்நாடு அரசு ஆணை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முன்மொழிவை அனுப்ப தமிழ்நாடு அரசு ஆணை

 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த, போக்குவரத்து கழக நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..


1998 முதல் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 01.04.2003 பின்பு கைவிடப்பட்டு, அந்த தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு CPS திட்டம் அமல்படுத்தப்பட்டது.

IMG-20210716-WA0012


I am to state that the pension scheme for transport employees was introduced in 1993 and it was stopped from 01.04.2003 

2. In this connection , I request you to send proposal to implement the pension scheme introduced in 1993 again , to benefit all transport employees . 

3. request you to furn sh the number of employees / beneficiaries who will be covered and the amount involved in implementation of this scheme aga n . 

4. This may be treated as Most Immediate

IMG-20210716-WA0014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here