சென்னை: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள, Junior Research Fellow, Field worker/ Scientific Administrative Assistant பணிகளுக்கு சேர விருப்பம் உள்ளவர்கள்- , Vaccine Research Centre-Bacterial Vaccine, 2வது மாடி, Central University Laboratory (CUL) Building, TANUVAS , மாதவரம் மில்க் காலனி , சென்னை-600 051 என்ற முகரியில் நாளை நேர்காணலில் பங்கேற்கலாம்.காலிப்பணியிடங்கள்:Junior Research Fellow, Field worker/ Scientific Administrative Assistant பணிகளுக்கு 02 இடங்கள் காலியாக உள்ளது.
வேலை தரும் நிறுவனம்பணியின் பெயர்,TANUVAS
காலி பணியிடங்கள் 02/
- Field worker/ Scientific Administrative Assistant 50 வயது
மாத சம்பளம் : . 18000+
-Junior Research Fellow 35 வயது
ஊதியம் ரூ.31,000 +
கல்வித் தகுதி:post Graduate Degree & Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்துக்கொள்ளலாம். விண்ணபிக்க கடைசி தேதி 23.07.2021 விண்ணப்பிக்கும் முறை :விண்ணப்பிக்கும் முறை: வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் 23.07.2021 அன்று- , 2வது மாடி,() , , மாதவரம் மில்க் காலனி , சென்னை-600 051 என்று முகவரியில் நடக்கும் நேர்காணலில் அசல் ஆவணங்களுடன் கலந்துக்கொள்ளலாம்.
கூடுதல் தகவலுக்கு @..vrcbv@tanuvas.org.in இமெயில் மூலமோ அல்லது 044-25551544 தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக