கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் பணியிடங்களையும் கருத்தில் கொண்டு பணியாளர் நிர்ணயம் உரிய ஆய்வு அலுவலர்களால் செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டு வருகிறது , அதேபோன்று 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்து உரிய ஆணைகள் வழங்கப்படவேண்டும் . அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்வது சார்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் நெரிமுறைகளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட தெரிவிக்கப்படுகிறது , மேலும் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இப்பணியினை முடித்து உரிய ஆணைகளை வழங்குவதை உறுதி செய்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Post Top Ad
Home
proceedings
School news
அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Tags
# proceedings
# School news
About ASIRIYARMALAR
School news
Tags
proceedings,
School news
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக