12th Kalvi TV Maths Videos - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

12th Kalvi TV Maths Videos

 


 12th Kalvi TV Maths Videos

12th Kalvi TV Maths Videos

கல்வித் தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.எனவே மாணவச் செல்வங்கள் இந்த கல்வி வீடியோக்களை கவனமாக பார்க்கவும். உங்கள் நண்பர்கள்  Whatsapp குழுவில் பகிரவும் 

ஏற்கனவே கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பாடங்களை நீங்கள் பார்க்க தவறியிருந்தாலும் கவலைப்படத்தேவையில்லை. அனைத்து பாடங்களையும் இங்கே கோர்வையாக கொடுத்துள்ளோம்.. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகள்..   


Class 12 | Maths | TM | முப்பரிமாணம் | Vector Algebra | Part 01 | KALVI TV



###

 Class 12 | Maths | TM | முப்பரிமாணம் | Vector Algebra | Part 02 | KALVI TV



##

  Class 12 | Maths | TM | முப்பரிமாணம் | வகைக்கெழு சமன்பாடுகள்  | KALVI TV



##

 Class 12 | Maths | TM | முப்பரிமாணம் | Introduction to conic Parabola | KALVI TV




#

 ஆசிரியர்கள் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் asiriyarmalar.com@gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும்.நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here