29*09*2015 Sivakasi teachers news - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

29*09*2015 Sivakasi teachers news

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக+2 தேர்வு மையங்கள் அமைக்க கருத்துரு அனுப்ப கோரிக்கை.

தேசிய திறனாய்வு தேர்வு இணையதளத்தில் பதிவிட கால அவகாசம் நீட்டிப்பு

மாணவர் சேர்க்கை படிவத்தில் தாய்மொழி விபரங்கள் கட்டாயம்

http://Sivakasiteacherkaruppasamy.blogspot.com

பி.எட் படிப்புக்கு விரைவில் புதிய கல்விக்கட்டணகொள்கை அறிமுகம்  உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

அக்டோபர்15 பள்ளிகளில் இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட்டம்

பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆஸ்ட்ரோசாட் செயற்கைகோள்.சாதனை நாடுகள் பட்டியலில் இடம் பிடித்தது இந்தியா.

வரி தாக்கல் காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது.மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு.
http://Sivakasiteacherkaruppasamy.blogspot.com

33 ஆண்டுக்குப் பிறகு தோன்றிய ரத்தநிலா.வானியல் நிகழ்வில் அபூர்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here