சென்னை பல்கலைக்கழகத்தில் நெட் தேர்வு பயிற்சி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சென்னை பல்கலைக்கழகத்தில் நெட் தேர்வு பயிற்சி

சென்னை பல்கலையில் 'நெட்' தேர்வு பயிற்சி



சென்னை :'நெட்' தேர்வு எழுத, சென்னை பல்கலை சார்பில், சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.கல்லுாரி பேராசிரியர் பணியில் சேர, பிஎச்.டி., உதவித்தொகை பெற, நெட் தேர்வில், முதுகலை பட்டதாரிகள் தேர்ச்சி பெற வேண்டும்; டிசம்பரில், இந்த தேர்வு நடக்கவுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற, சென்னை பல்கலை சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 31ம் தேதி முதல், டிச., 20ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு, இன்று மாலை, 4:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here