பாண் எண் எதற்கு ? (Advantages of having a PAN)
வருமான வரி என்றால் என்ன ? (What is meant by Income Tax)
வருமான வரி எங்கு செலுத்த வேண்டும் ? (Where should I pay Income Tax)
வருமான வரி செலுத்த என்னென்ன தேவை ? அஸஸ்மெண்ட் இயர் என்றால் என்ன ? (Assesment year)
வருமான வரி எந்த கால கட்டத்தில் கணக்கிடப்படுகிறது ? வருமான வரி துறை எதை வருமான என்கிறார்கள் ? (What is considered as income?)
வருமான வரிச்சலுகை தரும் முதலீடுகள் யாவை ? (Tax Gain Investments/Schemes)
பாண் எண் என்றால் என்ன ? (What is meant by PAN)
பாண் எண்னின் பயன்கள் யாவை ? (Advantages of having PAN)
வருமான வரி என்றால் என்ன? (What is meant by Income Tax)
இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு (Indian Laws) உட்பட்டு, வருமானம் (Income) பெறுகின்ற ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். இவ்வரி Income tax Act எனும் சட்டத்தின் கீழ் இந்திய பாரளமன்றத்தால் (Parliament of India) கொண்டுவரப்பட்டது. வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம் (Department of Income Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறை Department of Revenue, Ministry of Finance, Government of India கீழ் இயங்குகிறது. வருமான வரி எங்கு செலுத்த வேண்டும்? (Where should I pay Income Tax ?) வருமான வரி-யை வருமான வரி துறையிடம் செலுத்த வேண்டும். இதை இன்கம் டாக்ஸ் பைலிங் (Income Tax filing) என்பார்கள். ஒவ்வொரு வருடம் ஜீலை மாதம் இறுதியில் செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்த என்னென்ன தேவை ? Class of AssesseesCategoryForm Individuals, HUF, Firms etc. (except companies and charitable assessees)All casesForm No. 2D or Saral form One by Six schemeForm No. 2C Business or Profession incomeForm No. 2 Non- business incomeForm No.3 Non business income and total income less than Rs 2 lakhsForm No. 2A Charitable assessesAll casesForm No 3A Company except charitable assessesAll casesForm No 1 Search casesAll casesForm No 2B வருமான வரி எந்த காலக்கட்டத்தில் கணக்கிடப்படுகிறது ? (What is the period for which a person’s income is taken into account for purpose of Income tax?) ஒவ்வொரு வருடமும் ஏப்பரல் 1 தேதி முதல் மார்ச் 31 வரை பெற்ற வருமானத்தை கொண்டு வரி கணக்கிடப்படுகிறது. இக்காலக்கட்டத்தை வருமான வரி ஆண்டு (Financial year) என்று அழைக்கப்படுகிறது. இதனை பிரிவியஸ் இயர் (Previous year) என்றும் அழைக்கப்படுகிறது. அசஸ்மெண்ட் இயர் என்றால் என்ன? (What is an Assesment Year ?) ஒவ்வொரு பிரிவியஸ் இயர் கழித்து வரும் பனிரெண்டு மாதங்கள் (எப்பரல் 1 முதல் மார்ச் 31) அசஸ்மெண்ட் இயர் (Assesment year) என்று அழைக்கப்படுகிறது. அசஸ்மெண்ட் இயரில் நாம் பிரிவியஸ் இயருக்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். (In the Assessment year a person files his return for the income earned in the previous year. For example for FY:2006-07 the AY is 2007-08.) வருமான வரித்துறை எதை வருமானம் என்கிறார்கள் ? (What does the Income Tax Department consider as income?) இது ஐந்து வகைப்படும், சம்பளத்தின் மூலமாக பெற்ற வருமானம் (Income from Salary) வீட்டின் மூலமாக பெறப்படும் வருமானம். (வாடகைக்கு விடுவது, விற்பது, லீஸ்க்கு விடுவது …..) (Income from House property) வியாபாரத்தின் மூலமாக பெறப்படும் வருமானம். (Income from Business or Profession) முதலீட்டின் மூலமாக லாபமாக பெறப்படும் வருமானம். (Income from capital gains) மற்ற வழிகளில் பெறப்படும் வருமானம். (Income from other sources) வருமான வரி சேமிப்பு வழிகள் ? Tax Rebates under Indian Income Tax Act Specified Investment Schemes u/s 80C Life insurance premium payments Contributions to Employees Provident Fund/GPF Public Provident Fund (maximum Rs 70,000 in a year) National Saving Certificates. [NSC] Unit Linked Insurance Plan (ULIP) Repayment of Housing Loan (Principal) Equity Linked Savings Scheme (ELSS) Tuition Fees including admission fees or college fees paid for Full-time education of any two children of the assesses (Any Development fees or donation or payment of similar nature shall not be eligible for deduction). Infrastructure Bonds issued by Institutions/ Banks such as IDBI, ICICI, REC, PFC etc. Interest accrued in respect of NSC VIII issue. பாண் அட்டை என்றால் என்ன ? (PAN – Permanent Account Number) பாண் (PAN) எண் என்பது பத்து இலக்கங்களை (10 digit) கொண்ட ஒரு எண் (Number). இதனை தேசிய வருமான வரி துறையிடமிருந்து (Income Tax Department) பெற்றுக்கொள்ளலாம். பாண் எண் எதற்கு ? (Advantages of having a PAN) வருமான வரி (Income Tax)தாக்கல்(Filing)செய்வதற்கு பாண் அவசியம். டிமேட் கணக்கு(Demat Account)தொடங்குவதற்கு பாண் அவசியம். இதனை செ.பி (SEBI – Securities and Exchange Board of India) என்ற அமைப்பால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு(Invest)செய்ய பாண் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக