ஆசிரியர்-அரசு ஊழியர் TDS பிடித்தம் Pan கார்டில் பதிவாகியுள்ளதா கவனிக்கவும். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர்-அரசு ஊழியர் TDS பிடித்தம் Pan கார்டில் பதிவாகியுள்ளதா கவனிக்கவும்.

அரசு ஊழியர் / ஆசிரியர்களிடமிருந்து மாதந்தோறும் (அ) பிப்ரவரி - 2015 - ல் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரிக்கு TDS - (24Q) தாக்கல் செய்வதன் மூலம் அவரவர் PAN கார்டில் வரவு வைக்கப்பட்டு F.Y 2014 - 15 க்கு FORM - 16 கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அரசு ஊழியர் / ஆசிரியர்கள் உங்கள் சமபளத்தில் உங்கள் DRAWING OFFICER மூலம் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி உங்கள் PAN கார்டில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை எங்களிடம் வந்து இலவசமாக உறுதிபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here