31/12/2015 ல் DA 119% 01-01-2016-ல் அகவிலைப்படி உயர்வு 6% கூடுதல் (119%+6%)=DA 125% - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

31/12/2015 ல் DA 119% 01-01-2016-ல் அகவிலைப்படி உயர்வு 6% கூடுதல் (119%+6%)=DA 125%

31.12.2015 இல் D.A 119% 01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6% கூடுதல் (119% + 6%) = D.A 125%. கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:

Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்) = 225% = 2.25 #

அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%,

F.F = 2.25 + அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%

( 2.25 x 14.29%) = 2.25 + ( 2.25 × 14.29% ) = 2.25 + 0.32 = 2.57

இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய (01.01.2016) BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்....

இந்த அடிப்படை ஊதியத்தை, ஊதியக்குழு வெளியிட்டுள்ள அட்டவணையில்(Table 5: Pay Matrix) பொருத்துவதன் மூலம் நமது ஊதியம் நிர்ணயிக்கப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here