கனடாவில் 4 இந்தியர்கள் அமைச்சர்களாகி உள்ளனர். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கனடாவில் 4 இந்தியர்கள் அமைச்சர்களாகி உள்ளனர்.

கனடாவில் 4 இந்தியர்கள் அமைச்சர்களாகி உள்ளனர்,

While 42-year-old Indian Canadian Harjit Sajjan was appointed defence minister, 38-year-old Navdeep Bains got the portfolio of innovation, science and economic development. Another Sikh, Amarjeet Sohi, who is not turbaned, has been sworn in as minister for infrastructure. A former bus driver, Sohi was jailed in India for two years in the 1980s. Fourth indian origin minister is Ms. Bardish Chagger Minister for small business.

கனடாவில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரதமராக ஜஸ்டின் டுரிடியோ மீண்டும் வெற்றி பெற்றார். கனடாவில் இந்தியர்கள் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கியர்கள் ஏராளமானோர் குடியிருக்கின்றனர். அவர்கள் கனடா குடியுரிமை பெற்று அரசியல் மற்றும் அதிகாரங்களிலும் பங்கெடுத்து வருகிறார்கள். இந்த தேர்தலில் அவர்கள் பெரும்பாலானோர் போட்டியிட்டனர். அதில் 19 இந்தியர்களும் ஒரு இலங்கை தமிழரும் வெற்றி பெற்றனர்.நேற்று மந்திரிசபை பதவி ஏற்பு விழா நடந்தது. அதில் 4 இந்தியர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஹர்ஜித்சார்ஜன், நவதீப் பெயின்ஸ், அமர்ஜித்ஜோகி ஆகியோரோடு பர்தீஷ் சாகர் என்ற பெண்அமைச்சரும் ஆவார்கள் அமர்ஜித்ஜோகிக்கு சீக்கிய தீவிரவாதிகளிடம் தொடர்பு இருப்பதாக கூறி 1988–ம் ஆண்டு இந்திய போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்த வழக்கில் விடுதலையானார். அதைத்தொடர்ந்து கனடாவுக்கு சென்ற அவர் தற்போது மந்திரியானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here