மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் 7-வது ஊதியக்குழு அறிக்கை தாக்கல் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் 7-வது ஊதியக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 16 சதவீதம் ஊதிய உயர்வு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு பரிந்துரையால் 32 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவர் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்தில் 16 சதவீத உயர்வால் மொத்த ஊதியம் 23.55 சதவீதம் அதிகரிக்கும் என அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Home
Unlabelled
மத்திய நிதியமைச்சரிடம் 7 வது ஊதியக்குழு அறிக்கை தாக்கல்
மத்திய நிதியமைச்சரிடம் 7 வது ஊதியக்குழு அறிக்கை தாக்கல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக