'1948' என்ற இலவச சேவையை பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளன. இதுகுறித்து, தனியார் தொலைபேசி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மொபைல் போன் டவருக்கான, ஜெனரேட்டரில் தண்ணீர் கலந்து விட்டதால், பெரும்பாலான டவர்கள் செயலிழந்தன. இதனால், வாடிக்கையாளர்கள், இணைப்பு கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியோரை கண்டுபிடிக்கவும், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் வசதியாக, '1948' என்ற இலவச சேவையை, வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.இந்த எண்ணில், போன் அழைப்பை எடுக்கும் ஆபரேட்டர், போன் செய்தவரின் உறவினர்களின் மொபைல் போன் எண்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்புவார். இந்த வசதி, வெள்ளத்தில் சிக்கியோர், தொடர்பு கொள்ள முடியாதோருக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக