TNPTF அவசர மாநிலச் செயற்குழு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

TNPTF அவசர மாநிலச் செயற்குழு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநிலச் செயற்குழு வருகிற 13ந் தேதி ஞாயிற்று கிழமை கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நடைபெற உள்ளதாக மாநிலப் பொதுச்செயலாளர் மதிப்புமிகு செ.பாலச்சந்தர் அறிவித்துள்ளார்கள். இதையே அறிவிப்பாக ஏற்றுக்கொள்ளும்படி மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள்.

பண்ணுருட்டி பண்ருட்டி (ஆங்கிலம்:Panruti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது பண்ருட்டி. பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி, உருட்டி பண்ணுருட்டி என்று பெயர் பெற்றது. மக்கள் வகைப்பாடு இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60,323 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பன்ருட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 76.19% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும்.

இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விட கூடியதே. பண்ருட்டி மக்கள் தொகையில் 6,257 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தொழில்[தொகு] வறண்ட தட்ப வெப்ப காலநிலையைக் கொண்டது. இங்கு செம்மண் மிகுந்துள்ளது. எனவே, பலாவை பயிரிடுகின்றனர்.

இதை முந்திரி தோப்பிற்கு இடையே ஊடு பயிராக பயிர் செய்ய முடியும். இது ஏப்ரல், மே மற்றும் சூன் மாதங்களில் பலன் தரக்கூடியது பண்ருட்டி தொடர்வண்டி நிலையம் முக்கிய பிரமுகர்கள் பண்ருட்டி இராமச்சந்திரன் முன்னாள் அமைச்சர். பஞ்சவர்ணம் பண்ருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவர், நூல் ஆசிரியர். சினேகா தமிழ் திரைப்பட நடிகை. தங்கர் பச்சான் - திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர், மற்றும் எழுத்தாளர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here