கல்வியைச் சந்தைப் பொருளாக்கும் WTO-GATS ஒப்பந்தத்திற்கு திமுக தலைவர் எதிர்ப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கல்வியைச் சந்தைப் பொருளாக்கும் WTO-GATS ஒப்பந்தத்திற்கு திமுக தலைவர் எதிர்ப்பு

உயர் கல்வியை உருக்குலைக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடலாமா? திமுக தலைவர் அறிக்கை

- 19-12-2015 கல்வியைச் சந்தைப் பொருளாக்கும் WTO-GATS ஒப்பந்தத்திற்கு இந்திய அரசு தெரிவிதத விருப்பங்களை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசையும் இப்பேராபத்தைத் தடுத்திட தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், விருப்பு வெறுப்பு இல்லாமல் இந்தியக் கல்வியைக் காப்பாற்றிட குரலெழுப்ப வேண்டுகமென அனைத்து அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இந்திய அரசு WTO-GATSக்கு தெரிவித்த விருப்பங்களை (Offer) உடனடியாகத் திரும்பப் பெற அனைத்து அரசியல் கட்சிகளும் குரல்கொடுக்க வேண்டும் என்ற பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோளை தொடர்ந்து திமுக தலைவர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here