பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு

பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 1,2,3 ஆண்டு சேமிப்புத் திட்டங்கள், கிசான்விகாஸ் பத்திரங்கள் வட்டி 0.25 சதவீதம் குறைப்பு 5 ஆண்டு அஞ்சலக ஆர்டி சேமிப்பு திட்டத்திற்கான வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி, 5 ஆண்டு தேசிய சிறுசேமிப்பு பத்திரத்திற்கான வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here