இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை எடுப்பவரா? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை எடுப்பவரா?

   இரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நடைமுறையில் மக்களின் மனதில் புகுத்தப்பட்டுள்ளது. அதனால் தினமும் மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் அநேகம். அவர்களுக்கு  இரசாயன மாத்திரைகள் காரணமாக சில வருடங்களில் ஜீரணப் பிரச்சனை ஏற்பட்டு விடும்.  செரிமானம் சரியாக நடக்காத பட்சத்தில் அதனால் உற்பத்தியாகி கிடைக்கும் சர்க்கரை தரம் குறைந்து காணப்படும்.
    சரியாக செரிமானமாகாத சர்க்கரையை நிராகரித்து அதற்கு இன்சுலின் சுரக்காமல் கழிவாக உடலை விட்டு வெளியேற்றும் சிறப்பானதொரு பணியை கணையம் செய்கிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி சிறுநீராக வெளியேறும்.
    அவ்வாறு சரியாக செரிமானமாகாது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால் அவர்களுக்கு நீரழிவு நோயாளிகள் என முத்திரை குத்தப்பட்டு இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு என இரண்டு நோய்களுக்கும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இது அடுத்தடுத்து வரும் நோய்களுக்கு அச்சாரமாய் அமைகிறது.
    இரத்த அழுத்த நோயாளிகள் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தினால் எளிதில் குணப்படுத்த முடியும்.
    நீங்கள் சில வருடங்களுக்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள நேரிட்டால் அடுத்து அதற்கான பரிசாக நீரழிவு காத்துக்கொண்டு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here